இலுமினாடி சம்பந்தமாக நான் சொல்லவரும் அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம். இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாடிகளாக இருக்கின்றனர். இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம் இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டுபிடிக்காது எம்மைத் திசை திருப்பவே. இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள். 90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள்.