Monday, November 11, 2013

இலுமினாடி (ILLUMINATI) எனும் ரகசிய கூட்டத்தினரும்... அவர்களின் புதிய உலக ஒழுங்குகளும்...(NEW WORLD ORDER)

இலுமினாடி சம்பந்தமாக நான் சொல்லவரும் அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம். இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாடிகளாக இருக்கின்றனர். 

இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம் இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டுபிடிக்காது எம்மைத் திசை திருப்பவே. 

இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள். 90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள்.

Saturday, July 13, 2013

மூலாதாரங்களின் ஆதாரம் எது?

இஸ்லாமிய சமுதாயம் சந்தித்துள்ள பிரச்சினைகளில் எல்லாம் தலையாய,  தலைகுனிய வேண்டிய பிரச்சினைதான் மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரம் எது என்ற விடயத்தில் முரண்பட்டு நிற்பது. 

ஏனைய மதங்கள் அசத்தியம் என்றாலும் அவர்கள் தமது மூலாதாரம் எது என்பதில் பெரிய அளவு சர்ச்சை செய்ததில்லை. 

Sunday, June 30, 2013

புற்று நோய் (cancer) எவ்வாறு ஏற்படுகிறது..?

உடலில், அசாதாரணமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத உயிரணுக்களின் (cells) வளர்ச்சியே, புற்றுநோய் அல்லது கான்சர் (cancer) எனப்படுகிறது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் அவை கட்டுப்படுத்த இயலாமல் அசாதாரணமாக வளர்ந்து கட்டித் (tumour) திசுவாக மாறுவதோடு உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவத் துவங்குகிறது.

Tuesday, May 14, 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்.

Wednesday, May 8, 2013

நீங்களும் வஹ்ஹாபிகளா...?

துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. 

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. 

Wednesday, February 13, 2013

விமானம் எப்படி பறக்கிறது..?


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்..!!!
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும் போதும் வரும்...

Tuesday, January 15, 2013

அளவில் சிறியது மூளை, ஆனால் ஆற்றலில்...!

HiRes
ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .
இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g.
நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.